Skip to content

முத்தமிழ் விழா 2025 — Tamil Fest

முத்தமிழ் விழா

Minnesota Tamil Sangam's 2025 Tamil Fest brought master artists from Tamil Nadu to teach traditional folk arts to the Minnesota Tamil community — culminating in a live showcase on July 19, 2025.

← Back to முத்தமிழ் விழா

About the event

மினசோட்டா தமிழ்ச் சங்கம் வழங்கும் முத்தமிழ் விழா மிக கோலாகலமாக நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து வந்த ஆசான்கள், இங்குள்ள தமிழ் மக்களுக்கு தவில், நாயனம், பறை, மகுடம் இவற்றை பயிற்றுவித்து அவர்களை மேடை ஏற்றினார்கள்.

With support from the Minnesota State Arts Board, four master artists from Tamil Nadu led 50-hour workshops in traditional folk-art forms, bringing performers from our community onto the stage for the first time.

Master artists · ஆசான்கள்

  1. 1

    "Padmashri" அலங்காநல்லூர் வேலூர் ஆசான்

    Alanganallur Velu Aasan

    பறை · Parai

  2. 2

    முனைவர் தஞ்சாவூர் நாகராஜ் கருப்பையா

    Dr. Thanjavur Nagaraj Karuppaiah

    தவில், பம்பை, உறுமி · Thavil, Pambai, Urumi

  3. 3

    "சேவாரத்தினா" விருது பெற்ற முனைவர் கே. ரவிச்சந்திரன்

    Dr. K. Ravichandran ("Seva Rathna" awardee)

    நாயனம் · Nayanam

  4. 4

    திருவைகுண்டம் சங்கர் கணேஷ் பெருமாள்

    Thiruvaikundam P. Sankarganesh

    மகுட பறை · Magudapparai

Art forms performed · கலை வகைகள்

  • கரகம்
  • பரதம்
  • கும்மி
  • கோலாட்டம்
  • ஒயிலாட்டம்
  • படுகர் ஆட்டம்
  • கம்பத்தாட்டம்
  • கைச்சிலம்பம்
  • சிலம்பாட்டம்
  • களியலாட்டம்
  • பொய்க்கால் குதிரை
  • மயில்
  • புலி ஆட்டம்
  • குறவர் குறத்தி ஆட்டம்
  • மக்கள் இசை பாடல்கள்

பட்டிமன்றம் · Pattimandram

Moderated by கவிஞர் பாடலாசிரியர் திரு. சினேகன் (poet and lyricist Snehan).

“வெளிநாட்டு வாழ்க்கையில் நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?”

“In life abroad — have we gained more, or lost more?”

Event details

Date
Saturday, July 19, 2025
Time
1:00 PM – 5:00 PM
Venue
Eisenhower Community Center, 1001 MN-7, Hopkins, MN 55305
Admission
Free for members & kids · Donations welcome for non-members
Workshop period
June 23 – August 16, 2025 (50 contact hours per master artist)
முத்தமிழ் விழா 2025 — Tamil Fest flyer
முத்தமிழ் விழா 2025 · July 19, 2025