மின்காந்தள் 2023
மின்காந்தள் 2023 — ஆண்டு மலர்
The 1st edition of MNTS's annual newsletter — released at Sangamam 2023.
About மின்காந்தள்
தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் — மினசோட்டாவின் ஆண்டு மலர் மின்காந்தள்!
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் செங்காந்தள் மலர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்”
Tamil Nadu's state flower is the Gloriosa lily (செங்காந்தள்). Minnesota Tamil Sangam named its annual newsletter மின்காந்தள் — the Electric Lily — a flower of both classical Tamil poetry and the Minnesota community.
மின்காந்தள் 2023 — 1st edition
Released at Sangamam 2023. Opens as a PDF.
மலரை படிக்க — Read the Newsletter