Skip to content

வாழை இலை விருந்து 2025 — Banana-Leaf Feast

வாழை இலை விருந்து

Minnesota Tamil Sangam presented its 2025 traditional banana-leaf feast — கரி விருந்து and சைவ விருந்து — on May 4, 2025 at Eisenhower Community Center, Hopkins.

← Back to Vaazhai Ilai Virundhu

About the feast

நமது மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் வாழையிலை விருந்தினை கடந்த 2015 ஆம் வருடம், மினசோட்டாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி, சுமார் 400 பேருக்கும் அதிகமானவர்களுக்குப் படைத்துச் சாதனையைத் தொடங்கி வைத்தது.

அந்த வரிசையில் தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பினை கொண்டாடும் விதமாக மே 4ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று வாழையிலை விருந்தில் அனைவரையும் சந்தித்தோம். குடும்பத்துடன் வந்திருந்து சுவையான விருந்தினை உண்டு மகிழ்ந்தோம்.

The 2025 edition offered both a non-veg feast (கரி விருந்து) and a veg feast (சைவ விருந்து), prepared separately, with Halal-certified meat. Food was catered by Aroma Indian Cuisine.

அசைவம் · Non-Veg

  • உப்பு / தண்ணீர் பாட்டில்
  • ப்ரட் அல்வா
  • வாழைப்பழம்
  • அப்பளம் / கலர் வத்தல்
  • சிக்கன் பொஜன்டிக்
  • தவா மீன் பொரியல்
  • முட்டை
  • ஆம்பூர் மட்டன் பிரியாணி
  • கத்திரிக்காய் தால்சா
  • தயிர் பச்சடி
  • வெள்ளை சாதம்
  • டெவில் இறால்
  • நாட்டுக்கோழி கொழும்பு
  • கல்யாண ரசம்
  • பந்தல் நீர் மோர்
  • மாங்காய் ஊறுகாய்
  • இஞ்சிப்புளி துவயல்
  • இளனீர் பாயசம்

சைவம் · Veg

  • உப்பு / தண்ணீர் பாட்டில்
  • ப்ரட் அல்வா
  • வாழைப்பழம்
  • அப்பளம் / கலர் வத்தல்
  • பருப்பு கடைசல்
  • வாழைக்காய் வெஜ் மீன் வருவல்
  • தலைபாக்கட்டி வெஜி பிரியாணி
  • கத்திரிக்காய் தால்சா
  • தயிர் பச்சடி
  • உருளை பட்டாணி மசியல்
  • நாடுரீல் நாட்டு அலியல்
  • வெள்ளை சாதம்
  • கதம்ப சாம்பார்
  • மணத்தக்காளி வத்த கொழும்பு
  • கல்யாண ரசம்
  • பந்தல் நீர் மோர்
  • மாங்காய் ஊறுகாய்
  • இஞ்சிப்புளி துவயல்
  • இளனீர் பாயசம்

Halal meat only · Non-veg and veg prepared in two separate areas.

Ticket prices

Non-Veg · கரி விருந்து

Age 10 & above

Members$25
Non-members$28

Veg · சைவ விருந்து

Age 10 & above

Members$22
Non-members$25

Kids — Non-Veg

Age 5–10 (members & non-members)

Per child$19.99

Kids — Veg

Age 5–10 (members & non-members)

Per child$16.99

Under 5

Without banana leaf

AdmissionFree

Limited seats · No ticket purchase at gate · Pre-registration required.

Event details

Date
Sunday, May 4, 2025
Time
11:30 AM – 1:30 PM
Venue
Eisenhower Community Center, 1001 MN-7, Hopkins, MN 55305
Food partner
Aroma Indian Cuisine
Meat
Halal only · Veg & non-veg prepared separately
Tickets
Limited seats · No gate sales · Pre-registration required
வாழை இலை விருந்து 2025 — Banana-Leaf Feast flyer
வாழை இலை விருந்து 2025 · May 4, 2025