Skip to content
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம்Minnesota Tamil Sangam · est. 2003

Muthamizh Vizha — Tamil Fest 2026

முத்தமிழ் விழா 2026

Minnesota Tamil Sangam & Tamil School cordially invite you to Muthamizh Vizha 2026 — Iyal, Isai, and Naadagam. Let's celebrate our traditional folk arts together!

Muthamizh Vizha — Tamil Fest 2026 flyer

அழைப்பு

🎉 மினசோட்டாத் தமிழ்ச்சங்கம் & தமிழ்ப்பள்ளி உங்களை அன்புடன் அழைக்கிறது – முத்தமிழ் விழா 2026! 🎉

ஒவ்வொரு ஆண்டும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியை முன்னிறுத்தி நடத்தும் இயல் இசை நாடகம் இயைந்த முத்தமிழ் விழா 2026 சனிக் கிழமை ஆகத்து 22ஆம் நாள் மதியம் 1 முதல் 4 மணி வரை நடக்க இருக்கிறது. நம் மண்ணின் கலைகள் மற்றும் பாரம்பரியத்தை ஒன்றிணைந்து கொண்டாட வாருங்கள்! 🎭🥁🌾

Event details

Date
August 22, 2026 (Saturday)
Time
1:00 PM – 4:00 PM
Venue
PiM Arts High School, 7255 Flying Cloud Dr, Eden Prairie, MN 55344

Highlights

  • பட்டிமன்றம்Pattimandram — debate
  • மக்களிசைFolk music
  • மரபுக்கலைகள்Traditional folk arts
  • பாரம்பரிய உணவு வகைகள்Traditional Tamil cuisine

Admission

Free for members and kids. Donations welcome from non-members.

உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசம். உறுப்பினர் அல்லாதவர்களிடமிருந்து நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

அனைவரும் குடும்பத்துடன் வந்து நிகழ்வைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!! ✨