Skip to content
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம்Minnesota Tamil Sangam · est. 2003

Sangamam — Pongal Special Feast

பொங்கல் சிறப்பு விருந்து

As part of our 18th Sangamam, MNTS arranges a traditional Pongal Special Feast — vadai and payasam served on a banana leaf — to celebrate Pongal and the Tamil New Year together.

← Back to Sangamam

Sangamam 2026 — Pongal & Tamil New Year celebration date and registration
Tamil Language and Heritage Month

Event details

Rehearsal
January 18, 2026 (Sunday)
Main event
February 1, 2026 (Sunday) — a full day of music, dance, and cultural programs
Venue
Wayzata Central Middle School, 305 Vicksburg Ln N, Plymouth, MN 55447

பொங்கல் சிறப்பு விருந்து

நம் தைத்திருநாள் பொங்கல் & புத்தாண்டு விழாவினை, மகிழ்ச்சியாக கொண்டாடிட, நம் 18ஆம் ஆண்டு சங்கமம் விழாவில் வாழை இலையில் வடை பாயாசத்தோட அருமையான பொங்கல் சிறப்பு விருந்திற்கு ஏற்பாடு செய்கிறோம்.

நம் சங்க உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகையாக, இந்த விருந்தினை வெறும் $2 விலையில் சனவரி 25ஆம் தேதி வரை நீங்க பெற்றுக்கொள்ளலாம்.

உடனே விரைந்து உங்கள் உணவு டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளவும்!

To celebrate our Pongal festival in a traditional way, we arranged a special Pongal feast with vadai, payasam, and other tasty items on a banana leaf. It was available to MNTS members for just $2 through January 25.

உணவு டிக்கெட் வாங்க →

டிக்கெட் விற்பனை முடிவடைந்தது — இந்நிகழ்வு நிறைவுபெற்றது. (Ticket sales closed — this event has concluded.)

நன்றி! 🙏

Pongal Special Feast menu

Sangamam Pongal Special Feast menu flyer
சங்கமம் பொங்கல் விழா 2026 நிகழ்ச்சி நிரல்