Sangamam — Pongal Special Feast
பொங்கல் சிறப்பு விருந்து
As part of our 18th Sangamam, MNTS arranges a traditional Pongal Special Feast — vadai and payasam served on a banana leaf — to celebrate Pongal and the Tamil New Year together.


Event details
- Rehearsal
- January 18, 2026 (Sunday)
- Main event
- February 1, 2026 (Sunday) — a full day of music, dance, and cultural programs
- Venue
- Wayzata Central Middle School, 305 Vicksburg Ln N, Plymouth, MN 55447
- Live stream
- Watch on YouTube (MNTS Media) →
பொங்கல் சிறப்பு விருந்து
நம் தைத்திருநாள் பொங்கல் & புத்தாண்டு விழாவினை, மகிழ்ச்சியாக கொண்டாடிட, நம் 18ஆம் ஆண்டு சங்கமம் விழாவில் வாழை இலையில் வடை பாயாசத்தோட அருமையான பொங்கல் சிறப்பு விருந்திற்கு ஏற்பாடு செய்கிறோம்.
நம் சங்க உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகையாக, இந்த விருந்தினை வெறும் $2 விலையில் சனவரி 25ஆம் தேதி வரை நீங்க பெற்றுக்கொள்ளலாம்.
உடனே விரைந்து உங்கள் உணவு டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளவும்!
To celebrate our Pongal festival in a traditional way, we arranged a special Pongal feast with vadai, payasam, and other tasty items on a banana leaf. It was available to MNTS members for just $2 through January 25.
உணவு டிக்கெட் வாங்க →டிக்கெட் விற்பனை முடிவடைந்தது — இந்நிகழ்வு நிறைவுபெற்றது. (Ticket sales closed — this event has concluded.)
நன்றி! 🙏
Pongal Special Feast menu
